இயல்பளவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயல்பு + அளவை

பொருள்[தொகு]

  • இயல்பளவை, பெயர்ச்சொல்.
  1. சொல்லின்பொருளைச் சந்தர்ப்பத்தினால் நிச்சயிக்கும் பிரமாணம் (சி. சி. அளவை, 1.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. determination of the meaning of a word from the context; one of four kinds of judgement


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயல்பளவை&oldid=1419767" இலிருந்து மீள்விக்கப்பட்டது