பிரமாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ ) பிரமாணம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பதவிப் பிரமாணம் (oath of office]]
  • எட்டு அங்குலப் பிரமாணம் (8 inch measure)
  • நீதிமன்ற சத்தியப் பிரமாணம் (pledge in a court)
  • சீதை சத்தியப் பிரமாணம் செய்து தன் தூய்மையை நிரூபிக்கவேண்டும் (Seetha has to prove her chastity by swearing)

(இலக்கியப் பயன்பாடு)

  • நாற்பத் தெட்டங்குலப் பிரமாண மரைவிரற் கடை (மஹாபரத சூடாமணி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமாணம்&oldid=1069377" இருந்து மீள்விக்கப்பட்டது