இரட்டைக்கிளவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

இரட்டைக்கிளவி

பொருள்[தொகு]

தமிழ் இலக்கணப் பதம்.

விளக்கம்[தொகு]

ஒரு வாக்கியத்தில் வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது, இரட்டைக்கிளவி ஆகும்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

  • மள மளன்னு வேகமாக வேலையை முடி.
  • இதில் மள மள என்பது இரட்டைக்கிளவி ஆகும்.
  • மள என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் பொருள் தராது.
Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

கிளவி , அடுக்குத் தொடர் , இணைச்சொல்.

சொல்வளம்[தொகு]

இரட்டை - கிளவி

(ஆதாரம் --->சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - இரட்டைக்கிளவி )

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டைக்கிளவி&oldid=1640937" இருந்து மீள்விக்கப்பட்டது