இரண்யகர்பன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--हिरण्यगर्भ--ஹிரண்யக3ர்ப4--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- இரண்யகர்பன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- சூரியனுக்கு உள்ள பல பெயர்களுள் இரண்யகர்பன் என்பதும் ஒன்றாகும்...வடமொழியில் हिरण्य..ஹிரண்ய எனில் தங்கம் என்று பொருள்...தங்கத்தை கர்பத்தில் கொண்டு அதைப்போல ஒளிர்பவன் என்று பொருள்தரும் சொல் இரண்யகர்பன் ...இதைத்தவிர படைப்புக்கடவுளான பிரம்மாவையும் இந்தச்சொல் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +