இரத்த மானியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொற்கள்[தொகு]

இரத்த மானியம் (பன்மை இரத்த மானியங்கள்)

  1. போரிற் பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுக்கும் மானியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_மானியம்&oldid=1119118" இலிருந்து மீள்விக்கப்பட்டது