மானியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
மானியம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
இனாம்; கொடை; உதவித் தொகை | grant | _ |
கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம் | land held either rent-free or at low rent in consideration of services rendered to a village community | _ |
நிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை | grant of revenue of a certain extent of land | _ |
அளவிடுகை | computation | _ |
மரியா தை | honor; respect | _ |
விளக்கம்
- விசைத்தறிகளை நவீனப்படுத்த மானியம் (grant to modernize powerlooms)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ