உள்ளடக்கத்துக்குச் செல்

இராசவாசல்முதலியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இராசவாசல்முதலியார்:
-எனில் இலங்கை எனப்படும் இந்த ஸ்ரீலங்கா நாடு அளிக்கும் ஒரு பட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இராசவாசல் + முதலியார்

பொருள்

[தொகு]
  • இராசவாசல்முதலியார், பெயர்ச்சொல்.
  1. இலங்கை யரசாங்கத்தா ரளிக்கும் பட்டப் பெயர்களுள் ஒன்று
    (எ. கா.) ஸ்ரீ சிற் கைலாச பிள்ளை இராசவாசல்முதலியார் அவர்களுக்கும் (மாலுமி. முகவுரை, 2)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A title conferred by Ceylon government


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசவாசல்முதலியார்&oldid=1423459" இலிருந்து மீள்விக்கப்பட்டது