lead
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]lead
- ஈயம், காரீயம்
- துப்பு
- இதழியல்.
- செய்திக்குறிப்பு அல்லது கட்டுரையை அறிமுகப்படுத்தும் சுருக்கமான குறிப்பு.
- முதன்மையானதும் முக்கியமானதுமான செய்திக்குறிப்பு.
வினைச்சொல்
[தொகு]lead
- முன் செல், வழிநடத்து:to lead a group on a cross-country hike.
- தலைமை தாங்கு.
- முதல் இடம் வகி:Iowa leads the nation in corn production.
- இட்டுச் செல்:Subsequent events led him to reconsider his position.