உள்ளடக்கத்துக்குச் செல்

இரு கொத்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இரு கொத்தரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • அரத்தின் முகப்பகுதியில் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த பல் வரிகள் இரு விளிம்பு களிலிருந்தும் மேல் நோக்கி வெட்டப்பட்டிருக்கும். முதல் பல் வெட்டு விளிம்பிலிருந்து விரிகோணமாக 110 பாகை மேல் நோக்கியும் இரண்டாவது பல்வெட்டு குறுங்கோணமாக 45 முதல் 51 பாகை மேல் நோக்கி இருக்கும்.

பயன்பாடு

[தொகு]
  • ஒரு கொத்தரத்தைவிட இருகொத்தரம் அராவு தளத்திலிருந்து விரைவாக மாழைத் துகள்களை வெட்டி அப்புறப்படுத்தும்.

ஆனால், இவ்வரம் நேர்த்தியில்லாத தளத்தையே உருவாக்கும். தள நேர்த்திக்கு மீண்டும் ஒரு கொத்தரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இலக்கியமை

[தொகு]
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரு_கொத்தரம்&oldid=1927058" இலிருந்து மீள்விக்கப்பட்டது