இலச்சினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

இலச்சினை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. seal, brand, logo, signet - முத்திரை. அரக்கிலச்சினை செய்து (திவ். திருச்சந்த. 76).
  2. இலாஞ்சனை - நீனிறத் திலாஞ்சனை யெனவும் (வேதா. சூ. 43)
  3. signet-ring - முத்திரை மோதிரம்
பயன்பாடு

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(brand)-(logo)-(seal)-(signet)

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலச்சினை&oldid=1287907" இருந்து மீள்விக்கப்பட்டது