உள்ளடக்கத்துக்குச் செல்

brand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

brand

பெயர்ச்சொல்

[தொகு]
  • இலச்சினை; அடையாளம்; குறி; விலாசம்; நிறுவன அடையாளம்
  • வணிகக்குறி; வணிகச் சின்னம்; தொழிற்சின்னம்; வணிகப் பொறிப்பு
  • (தர) வகை; சுட்டுக் குறி; சூட்டுக் குறி; தர வகை; தகைமை வகை
  • கால்நடையியல். கணம்; குறி; குழாம்; சூட்டுக்குறி; இழிவுக்குறி
  • சூட்டுக்கோல், சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு;
  • சூடிட்டதழும்பு; சூட்டு முத்திரை
  • பழஞ். 1. கொள்ளிக்கட்டை; கரிக்கட்டை; எரிதழும்பு
  • பழஞ். 2. வாள், கத்தி
  • பயிர்ப் பூஞ்சை நோய்

வினைச்சொல்

[தொகு]
  • அடையாளமிடு
  • சூடிடு
  • கறைப்படுத்து
  • வசைகூறு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brand
"https://ta.wiktionary.org/w/index.php?title=brand&oldid=1997396" இலிருந்து மீள்விக்கப்பட்டது