உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லத்தரசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிராமப்புற இல்லத்தலைவி, தமிழ்நாடு
துணிகள் துவைக்கும் இல்லக்கிழத்தி, சென்னை

பெயர்ச்சொல்

[தொகு]

இல்லத்தரசி

  1. வீட்டின் தலைவி, வீட்டை நிர்வாகம் செய்பவள், மனைவி
  2. இல்லத்தை ஆட்சி செய்யும் அரசி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
இல்லம்+அரசி=இல்லத்தரசி
  • திருமணம் முடிந்த பின்னர்க், கணவன் மற்றும் மனைவி சேர்ந்து வாழும் இல்லத்தில் ஒரு நாட்டிற்கு அரசி போல இல்லத்திற்கு அரசியாக விளங்குவதால் இல்லத்தரசி என்று பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கம். இல்லத்தரசி என்பவள் மனைவி - அகத்துக்காரி; வீட்டுக்காரி; துணையாள் என்று பலவாறாக அழைக்கப்படுகிறார். இதை மலையாள மொழியில் பார்யாள் என்று குறிப்பிடுவார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லத்தரசி&oldid=1911780" இலிருந்து மீள்விக்கப்பட்டது