உள்ளடக்கத்துக்குச் செல்

இளப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இளப்பம், பெயர்ச்சொல்.
  • இளை-
  1. அவமானம்
    (எ. கா.) அவனுக்கு இது பெரிய இளப்பம் (பேச்சு வழக்கு)
  2. தாழ்வு...(பேச்சு வழக்கு)
  3. உறுதியின்மை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. disgrace
  2. inferiority, baseness, meanness
  3. flimsiness, worthlessness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளப்பம்&oldid=1451148" இலிருந்து மீள்விக்கப்பட்டது