உள்ளடக்கத்துக்குச் செல்

இழிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இழிப்பு, பெயர்ச்சொல்.
  1. நிந்திக்கை
    (எ. கா.) கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163).
  2. இழிப்புச்சுவை (சிலப். 3, 13, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. contemptuous treatment
  2. (கவிதை ) sentiment of disgust



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=இழிப்பு&oldid=1279699" இலிருந்து மீள்விக்கப்பட்டது