sentiment
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
sentiment
- உணர்ச்சிவயக் கருத்து; மென்னய உணர்ச்சி
- பாச உணர்வு
- மிகையுணர்ச்சி - கதை, நாடகம், திரைப்படம் முதலியவற்றில் உணர்ச்சிகளை இயல்புக்கு மேலாகச் சித்தரித்து வாசகன், ரசிகனைக் கவரும் உத்தி
விளக்கம்
[தொகு]- ஆள், பொருள் அல்லது கருத்துப்பற்றிய உணர்ச்சிகளின் தொகுப்பு. பொதுவாக விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும் பற்று உள்ளடக்கியது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sentiment