உள்ளடக்கத்துக்குச் செல்

ஈட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஈட்டம்

பொருள்
  1. சம்பாதிக்கப்பட்ட பொருள் wealth acquired;
  2. கூட்டம் an assembly; a crowd;
  3. மிகுதி abundance;
  4. வலிமை strength.
மொழிபெயர்ப்புகள்
  1. earning



( மொழிகள் )

ஆதாரம் ---ஈட்டம்---

Lifco தமிழ் தமிழ் ஆங்கில அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈட்டம்&oldid=1998451" இலிருந்து மீள்விக்கப்பட்டது