உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரேழு பதினாலு லோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஈரேழு பதினாலு லோகம்:
இந்துச்சமயத்தில் அனைத்திற்கும் முதலில் வணங்கப்படும் தெய்வம் விநாயகர்.
ஈரேழு பதினாலு லோகம்:
ஸ்ரீ--ஓர் இந்துச் சமயச்சின்னம்
ஈரேழு பதினாலு லோகம்:
ஓம்--ஓர் இந்துச் சமயச்சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஈரேழு பதினாலு லோகம், பெயர்ச்சொல்.
  • (இரு+ஏழு=பதினாலு+லோகம்)
  1. இந்துச் சமயத்தில் கூறப்படும் பதினான்கு உலகங்கள்

விளக்கம்

[தொகு]
  • இந்துமத வேத மரபின்படி இந்தப் பிரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...ஈரேழு என்றால் இரண்டு ஏழு அதாவது பதினான்கு என்று அர்த்தம்...மேலுலகங்கள் ஏழு மற்றும் கீழுலகங்கள் ஏழு மொத்தம் பதினான்கு உலகங்கள் எனக் கணக்கு...நாம் வாழும் பூவுலகம் மேலுலகத்தில் உள்ளதாகும்...ஆகவே பூவுலகிற்கு மேல் ஆறு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன. அவைகள்;-

   7. சத்யலோகம்
   6. தபோலோகம்
   5. ஜனோலோகம்
   4. மஹர்லோகம்
   3. சுவர்லோகம்
   2. புவர்லோகம்
மேல் உலகங்கள் ஏழு


______________________________________
   1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகு
______________________________________
கீழ் உலகங்கள் ஏழு

  1. அதலலோகம்
  2. விதலலோகம்
  3. சுதலலோகம்
  4. தலாதலலோகம்
  5. மகாதலலோகம்
  6. ரஸாதலலோகம்
  7. பாதாளலோகம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரேழு_பதினாலு_லோகம்&oldid=1284225" இலிருந்து மீள்விக்கப்பட்டது