ஈர்க்குமாறு
Appearance
ஈர்க்குமாறு
பொருள்
- வீட்டில் தரையில் உள்ள அழுக்குகளையும் குப்பைகளையும் வாரிக் கூட்ட உதவும் விளக்குமாறு அல்லது துடைப்பம். (ஈர்க்கு = தென்னங்கீற்றின் நடு நரம்பு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- broom, broom-stick
விளக்கம்
- ஈர்க்குமாறு என்பதை தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் வாரியல் என்றும் பிற இடங்களில் ஈடான பிற சொற்களாலும் வழங்கப்பெறுகின்றன: துடைப்பம், விளக்குமாறு, கூட்டுமாறு,பெருக்குமாறு.
- ஈர்க்கு எனப்படும் தென்னங்கீற்றின் நடு நரம்புகள் பலவற்றையும் சேர்த்துக் கட்டி உருவாக்கப்படுவதால் ஈர்க்குமாறு என்று பெயர் பெற்றது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஈர்க்குமாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற