உள்ளடக்கத்துக்குச் செல்

உக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
உக்கம்:
எனில் இடை--இந்தப்பெண் கைகள் காட்டும் உடற்பகுதியே இடை--
உக்கம்:
எனில் பொன்-படம்:இயல்பான பொன்/தங்கம்
உக்கம்:
எனில் நெருப்பு
உக்கம்:
எனில் எருது
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • உக்கம், பெயர்ச்சொல்.
  1. இடை
    (எ. கா.) உக்கஞ்சேர்த்திய தொருகை (திருமுரு. 108)
  2. பேராலவட்டம்
    (எ. கா.) உக்கமுந் தட்டொளியுந் தந்து (திவ். திருப்பா. 20)
  3. சிற்றாலவட்டம்
    (எ. கா.) உழைச்சென் மகளி ருக்க மேற்றி (பெருங். 1, 34, 213).
  4. பொன் (சங். அக.)
  5. கட்டித்தூக்கியெடுக்குங் கயிறு (உள்ளூர் பயன்பாடு)
  6. நெருப்பு (சூடாமணி நிகண்டு)
  7. எருது (பிங். )
  8. தலை
    (எ. கா.) உக்கத்துமேலு நடுவுயர்ந்து (கலித். 94).
  9. உக்கிரம்
    (எ. கா.) உக்கதவர் தித்ததவர் (மேருமந்.. 1097)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. waist
  2. large circular fan
  3. small ornamental fan
  4. gold
  5. rope or cord attached to anything, as to a handle
  6. fire
  7. bull, ox
  8. head
  9. severity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்கம்&oldid=1444715" இலிருந்து மீள்விக்கப்பட்டது