கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- தீ
- அக்கினி
- தழல்
- உடற்சூடு
- கனல்
- தணல்
- கங்கு
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
....திருவண்ணாமலையில் மிளிரும் ஒளியே!
என்னுள் எரிதழலாய் ஒளிரும் சூரியே!
உன்பாதமே சரணம்!! சரணம்!!
{முகவை அறிஞர் அருணாசலம் நாடான் வாழ்க்கைக்குறிப்பு }