உள்ளடக்கத்துக்குச் செல்

உடையவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
உடையவர்:
இராமானுசர்
உடையவர்:
லிங்கம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

[தொகு]
  • உடையவர், பெயர்ச்சொல்.
  1. சுவாமி
    (எ. கா.) உடையவர் கோயில் (பெரியபு. திருஞான. 664)..
  2. ஆன்மார்த்த லிங்கம்
  3. இராமானுசர் (ஈடு. 10, 7, 1.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. master, lord
  2. Sivalinga used in private worship
  3. Ramanuja, the Guru of Sri Vaishnavas


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடையவர்&oldid=1423495" இலிருந்து மீள்விக்கப்பட்டது