உட்களவு
Appearance
உட்களவு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- guile, deceit, insidiousnessஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவனது செயல்களில் மன்னிக்க முடியாதது, உட்களவு ஆகும்.
ஆதாரங்கள் ---உட்களவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உட்களவு (பெ)
ஆதாரங்கள் ---உட்களவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +