உணர்வுரு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- உணர்வுரு, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]emotion, icon ஆகிய இரு சொற்களைக் கொண்டு இதன் ஆங்கிலச் சொல் உருவாக்கப்பட்டிருப்பது போல், உணர்ச்சி, படவுரு ஆகிய இரு சொற்களைக் கொண்டு இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: emoticon
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +