பேச்சு:உணர்வுரு
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
பொருளடக்கம் காட்டு/மறை என்னும் பகுதியை எவ்வாறு உருவாக்கினீர்கள்? நானும் இந்த முறையை தேவையிருந்தால் கடைபிடிக்க விரும்புகிறேன்! தயவு செய்து உதவவும்..--Jambolik (பேச்சு) 17:12, 17 நவம்பர் 2013 (UTC)
- அவை தானாகவே விக்கி நிரலில் தோன்றும். மேலும் அதனால் பல நன்மைகள் உள்ளன. அதனால் உங்களை அப்பா போன்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு அமைக்க வேண்டினேன். {{subst:noun-ta|தமிழ்விளக்கம்|ஆங்கில விளக்கம்}.} என்ற அடிப்படையில் எழுதினால், பொருளடக்க அட்டவணைத் தானாகவே தோன்றும். பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு அது மிகவும் உதவும்.--தகவலுழவன் (பேச்சு) 02:59, 18 நவம்பர் 2013 (UTC)
- புரியவில்லை..முயன்றேன், தெரியவில்லை..முடியுமானால்,இன்னும் சற்று செய்முறையாக விளக்கினால் நன்று..--Jambolik (பேச்சு) 02:21, 19 நவம்பர் 2013 (UTC)