உத்தி
- திறமையான வழிமுறை - திட்டம்; கையாளும் முறைவழி/தந்திரம்; tactic; effective technique.
- திறம்பட வெளிப்படுத்தும் முறை (இலக்கியத்தில்); (literary) device.
- உயர் நோக்கு அல்லது நுண்நோக்கு: தொல்காப்பிய உத்தி வகை (காண்க. விளக்கம்)
விளக்கம்
[தொகு]தொல்காப்பிய உத்தி வகை: (தொல். 1610). ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் ... எனத் தொடங்கும் பாடல்[1].
பயன்பாடு
- மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க பல உத்திகளைக் கடைப்பிடித்தார் (He followed several tactics to hold the attention of the students)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்