உள்ளடக்கத்துக்குச் செல்

உபவீதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

உபவீதம்(பெ)

  1. பூணூல்
  2. இடத்தோளிலிருந்து வலப்பக்கமாய்ப் பூணூலணிகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sacred thread of three strands, worn by people belonging to certain castes
  2. wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • உபவீதம் X பிராசீனாவீதம்

ஆதாரங்கள் ---உபவீதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முப்புரி - நூல் - உபநயனம் - சடங்கு - பூணூல் - பிராசீனாவீதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபவீதம்&oldid=905339" இலிருந்து மீள்விக்கப்பட்டது