உம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உம்பர்(பெ)

  1. விண்ணவர், தேவர்கள்
  2. சொர்க்கம்
  3. மேற்கூறப்படவை, மேலுள்ளவை
  • பிளிற்றின் உம்பர் ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் கோள் (சீவகசிந்தாமணி)

()

  1. மேல், மேலே
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. above
  2. heaven
  3. Devas
  4. super
"https://ta.wiktionary.org/w/index.php?title=உம்பர்&oldid=1887983" இலிருந்து மீள்விக்கப்பட்டது