உள்ளடக்கத்துக்குச் செல்

உயர்திணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • உயர்திணை, பெயர்ச்சொல்.
  1. மக்கள்சுட்டு
    உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே தொல்.
  2. மாந்தர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. human beings only
உயர் - திணை
அஃறிணை




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயர்திணை&oldid=1994830" இலிருந்து மீள்விக்கப்பட்டது