அஃறிணை
Jump to navigation
Jump to search
(கோப்பு)
அஃறிணை,பெயர்ச்சொல்.
- அல்+திணை எனப் பிரிக்க, உயர்திணை அல்லாதவை என பொருள் காணலாம். பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
- மக்கள்,தேவர்,நரகர் அல்லாத மற்றவை (மிருகங்கள், தாவரங்கள், பொருள்கள்)
- உயர்திணை அல்லாதவை
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- எருது,மா,வில், கத்தரிக்காய், காகம் இவை அஃறிணையாகும்.
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +