உயவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உயவல்()

  1. தெம்பற்ற, சக்தி இல்லாத
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. weak
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உயவல்&oldid=1921113" இலிருந்து மீள்விக்கப்பட்டது