தெம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தெம்பு(பெ)

 1. உடல் பலம்
 2. உற்சாகம்
 3. தைரியம்
 4. அகம்பாவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. physical strength
 2. energy, enthusiasm
 3. daring, bravery
 4. arrogance, pride
விளக்கம்
பயன்பாடு
 • தேகத்தில் தெம்புள்ளவன்.
 • அந்த வேலையைச்செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது.
 • ([]).

(இலக்கியப் பயன்பாடு)

 • தெம்பை நானென்று காண்பேனோ (இராமநா. உயுத். 81)
 • சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் (திருப்பு. 609)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தெம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :புத்துணர்ச்சி - புத்தெழுச்சி - உற்சாகம் - பலம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெம்பு&oldid=1634856" இருந்து மீள்விக்கப்பட்டது