உள்ளடக்கத்துக்குச் செல்

உருவகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உருவகம்(பெ)

  1. உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. metaphor
"https://ta.wiktionary.org/w/index.php?title=உருவகம்&oldid=1633486" இலிருந்து மீள்விக்கப்பட்டது