உள்ளடக்கத்துக்குச் செல்

உறக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உறக்கு(பெ)

  1. உறக்கம், தூக்கம்
    கொன்றிரண் டுருவ மோதி உறக்கிடை மயிலனாடன் (சீவ.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sleep

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறக்கு&oldid=1283155" இலிருந்து மீள்விக்கப்பட்டது