உறழ்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உறழ்தல், வினைச்சொல்.
  1. ஒத்தல்
  2. மாறுபாடு
  3. விகற்பித்தல்
  4. செறிதல்
  5. பெருக்குதல்
  6. மிகுதல்
  7. திரிதல்
  8. இடையிடுதல்
  9. உவமித்தல்
  10. வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல்
  11. எண் கூட்டிப் பெருக்கல்
  12. எதிராதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறழ்தல்&oldid=1435502" இலிருந்து மீள்விக்கப்பட்டது