செறிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- செறிதல், வினைச்சொல்.
- நெருங்குதல்
- திண்ணிதாதல்
- இறுகுதல்
- அடங்குதல்
- பொருந்துதல்
- எல்லை கடவாதிருத்தல்
- மறைதல்
- மிகுதல்
- திரளுதல்
- கலத்தல்
- குளித்தல்
- புணர்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +