உறுதிமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

உறுதிமொழி

  1. சொல், செயலில் உண்மையாக இருப்பதாக - நிறைவேற்றுவதாக முன்கூட்டியே சொல்வது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

உறுதி - மொழி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறுதிமொழி&oldid=1898933" இலிருந்து மீள்விக்கப்பட்டது