உற்றார்
Appearance
பொருள்
- உற்றார் = சுற்றத்தார், உற்றோர், நண்பர்கள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ' உற்றார் உறவு இல்லை.'
- (இலக்கணக் குறிப்பு)உற்றார்என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
- (இலக்கியப் பயன்பாடு) உற்றாரை யான்வேண்டேன் (திருவாசகம். 39, 3).
- உற்றார் உறவினர்: நண்பர்களும் உறவினர்களும்
- உற்றோரும் மற்றோரும்
- உற்றோரும் பெற்றோரும்
{தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - உற்றார்