உலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உலவு(பெ)

பொருள்

உலாவு, நட, உலாத்து

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் 1)To take out for a walk, as a child, 2)To spread out, extend on all sides..
விளக்கம்

:*

பயன்பாடு

-'குதிரையை உலவச் செய். '

  • (இலக்கணப் பயன்பாடு)
- உலவு என்பது வினைச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.

(தகவலாதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - )

 :(உலவு), (உளவு), (உழவு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலவு&oldid=1902715" இலிருந்து மீள்விக்கப்பட்டது