உள்ளடக்கத்துக்குச் செல்

உளைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உளைதல்(பெ)

  1. வருந்துதல், வாடுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. regret
  2. grieve
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இளையன் இவன் என உளையக் கூறி (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உளைதல்&oldid=1025337" இலிருந்து மீள்விக்கப்பட்டது