உள்ளடக்கத்துக்குச் செல்

உள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


உள்ளி
பொருள்

உள்ளி(பெ)

  1. வெங்காயம்
  2. பூண்டு
பொருள்

உள்ளி(வி)

  1. நினைத்து

உள்ளி =எண்ணி எ. கா) நின் அடி உள்ளி வந்தனென- திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. onion
  2. garlic
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி (பொருள்: நினைத்து, புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளி&oldid=1968576" இலிருந்து மீள்விக்கப்பட்டது