உள்ளடக்கத்துக்குச் செல்

உள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உள்ளு வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. think, intend, remember
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் (குறள் 596)
உள்ளு
உள், உள்ளம், உள்ளல், உள்ளுணர்வு


( மொழிகள் )

சான்றுகள் ---உள்ளு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளு&oldid=1886088" இலிருந்து மீள்விக்கப்பட்டது