உள்ளூர்வாசி
Appearance
பொருள்
உள்ளூர்வாசி(பெ)
- ஒரு ஊரில் வசிப்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உள்ளூர் விவகாரங்களில் மூக்கை நுழைத்தாலும், பாயக்கா இல்லாவிட்டால் ரங்கப்பா வெளியே வந்திருக்க முடியாதுதான் என்று அரைமனத்தோடு உள்ளூர்வாசிகள் ஒப்புக் கொண்டார்கள். (நம் வழியிலேயே நாம், ஜெயமோகன் தளம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உள்ளூர்வாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உள்ளூர் - வெளியூர் - கிராமவாசி - நகரவாசி - மலைவாசி - ஆதிவாசி