உவச்சன்
Appearance
பொருள்
உவச்சன்(பெ) என்பவர் கல்வெட்டுகளில்
- காளி கோயில் பரம்பரை பூஜாரி இனத்தைச் சேர்ந்தவர்கள்
- காளியின் நேரடி தரிசனம் பெற்றவர்கள்
- இவர்கள் கொற்றவைக்கு பலிகள்,பூஜைகள் செய்பவர்கள்
- இவர்களுக்கு கொற்றவையோடு சேர்த்து சிற்பங்களும் வடிக்க பட்டிருக்கிறது கொற்றவைக்கு மந்திரம் ஓதி முத்திரைகள் பிடித்து பலிகள் பூஜைகள் செய்வது போல்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உவச்சன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கொற்றவை பிடாரி காளி சப்தமாதாகள் துர்க்கை (பெண் தெய்வ)கோயில் பரம்பரை பூஜாரிகளான உவச்சர்களின் பட்டங்கள் பாரிசைவர்&பாரசைவர், பாரசைவ வல்லவராயர்,பாரசைவ சல்லியராயர், பாரசைவ பல்லவராயர்,பாரசைவபட்டர்(உவச்சபட்டர்) தற்போது கம்பர்