ஊசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. ஊஞ்சல்
  2. ஊசிப்போன பொருள்.
  3. 96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)-
  1. pendulum ;swing
  2. that which is fetid, that which has become stale, rank.

(ஆதாரம் ---> சென்னைப்பல்கலையின் தமிழ்ப்பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசல்&oldid=781866" இலிருந்து மீள்விக்கப்பட்டது