ஊஞ்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  1. ஊசல்
  2. ஊசற்பாட்டு
மொழிபெயர்ப்புகள்
  1. swing
  2. song to accompany swinging
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவள் ஊஞ்சல் ஆடினாள் (she was on swing)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊஞ்சல்&oldid=781867" இருந்து மீள்விக்கப்பட்டது