ஊசித் தட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

ஊசித் தட்டான்

  1. ஒரு வகை பறக்கும் பூச்சி
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகைப் பூச்சி
  3. இவைகள் நெற்பயிரின் நடுவில் புகுந்து முட்டையிலிருந்து வெளியில் வரும் புழுக்கள் மற்றும் இளம்பூச்சிகளைத் தின்னும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. தட்டான்
  2. பெரியத் தட்டான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசித்_தட்டான்&oldid=802289" இருந்து மீள்விக்கப்பட்டது