தட்டான்
Appearance

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
*(தமிழ்) - தட்டான் (பெ) --> தட்டான்கள் (ப)
- ஒரு பறக்கும் பூச்சியினம்
- பொற்கொல்லன். மன்னர் குடும்பத்துக்கான தட்டார்கள், பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர்.[1]
மொழிபெயர்ப்புகள்
* ஆங்கிலம்
ஒத்த பெயர்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ மணிமாறன்.இரா (2021-08-09). "நீர்ப்பாசனத்துக்கு உதவிய பொற்கொல்லர்கள்; 1000 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு; வரலாற்று சுவாரஸ்யம்!" (ta).