ஊன்செய்கோட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊன் + செய் + கோட்டம்
பொருள்
[தொகு]- ஊன்செய்கோட்டம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- அழுகி, அழியக்கூடிய வெறும் மாமிசத்தினாலான உடலென்னும் கோட்டம் (கட்டிடம்/இடம்) என்றுப்பொருள்...ஊனினால்-மாமிசத்தால் செய்யப்பட்ட சரீரம் என்பதாம்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +