தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாதுகாப்புப் பயிற்சிக்கான தடி

தடி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. கழி
  2. கம்பு
  3. கட்டை
  4. ஊன்

()

  1. குண்டான, அதிக பருமன் கொண்ட
  2. மொத்தமான
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • தடி - உருட்டுக்கட்டை; நல்ல மொத்தமானப் பொருள்
பயன்பாடு
  • தடி எடுத்தவனெல்லாம் தண்டற்காரன்
  • நல்லத் தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கிறாயே அறிவில்லையா உனக்கு (வசைமொழி)
  • விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்ப (பொருள்: ஊன், புறநானூறு, 64)

சொல்வளம்[தொகு]

தடி
தடியடி
கைத்தடி, குண்டாந்தடி, நுகத்தடி

{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடி&oldid=1888062" இலிருந்து மீள்விக்கப்பட்டது