கைத்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கைத்தடி:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கைத்தடி(பெ)

  1. ஊன்றுகோல்
    • ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன் (அருட்பா. v, தெய்வமணி. 31).
  2. சிறு தடி(பேச்சு வழக்கு)
  3. பாகபத்திரம்
  4. தற்குறிக் கீற்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. walking-stick
  2. short stick, staff
  3. partition deed
  4. mark of signature made by an illiterate person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கைத்தடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தடி&oldid=1265417" இலிருந்து மீள்விக்கப்பட்டது